அன்புள்ள என் இனியா நண்பர்களுக்கு, ஓர் அன்பான வேண்டுகோள்!! இவ் உலகில் நடக்கும் அணைத்து நன்மை தீமை விசயங்களயும் உடனுக்குடன் நம் உடன் தயைசெய்து பகிர்ந்து கொள்ளூங்கள்,நாம் வாழ, மற்றும் நம் தமிழ் இனம் வாழ, என்றும் இணைந்து இருப்பீர் தமிழர்களுடன். வாழ்க தமிழ், வளர்க தமிழ்!!!!!!
பேச்சுத்தமிழின் தொடர்வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக நிற்கும் பல உண்மைகளை, நீங்கள் கூறுபவற்றையும் சேர்த்து, சுட்டிக்காட்டுவதற்காக தமிழர் அனைவரும் பயனடையும் முறையில், ஒரு நூலை எழுதியுள்ளேன். இந்நூலைப்பற்றி புகழ்வாய்ந்த எழுத்தாளர் பொன்னீலன் கூறுவதாவது: “பறவைகளையும் சுற்றுச்சூழலையும் பேணும் ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் ஓரறிஞர், தாய் மொழியின் வளர்ச்சியில் இவ்வளவு அக்கறை காட்டி, இப்படி ஒரு நூலை எழுதியிருப்பது, தமிழுக்குக்கிடைத்த பெரும் பேறு. அனைவருக்கும் புரியும்படி எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ள ஆழமான இந்நூலில் ஆசிரியர் தந்திருக்கும் எல்லா கருத்துகளும் அறிஞர், ஆட்சியாளர் மற்றும் மக்கள் மட்டத்தில் விரிவாகவும், ஆழமாகவும் விவாதிக்கப்பட வேண்டியவை. இந்த விவாதங்களின் முடிவு, தமிழ் மொழியை நிச்சயமாக கட்டவிழ்த்து பறக்கச் செய்யும்.”
ReplyDeleteஆனந்த விகடனின் முன்னாள் தலைமைப்பதிப்பாசிரியர், எஸ். பாலசுப்பிரமணியன் கூறுவதாவது: "தமிழுடன் பெருமளவு தொடர்புள்ள மொழி வல்லுனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடகர்கள், ஊடகங்களில் பணி புரிவோர், பொதுமக்கள், மற்றும் தமிழ் மொழியின் மேம்பாட்டில் பெருமளவு பொறுப்புள்ள அனைத்து அதிகாரிகளையும் இந்த நூல் எட்டவேண்டும் என்பது எனது பேரவா."
விரைவில் வெளிவரப்போகும் இந்த நூலின் விலை அனைத்து மக்களையும் எட்டக்கூடிய முறையில் நிர்ணயிக்கப்படும்.